Also Watch
Read this
Posted on: Oct 05, 2025 09:00 AM
By: Web Team

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்துக்கள் உள்ளிட்டோர் பள்ளிவாசலில் உள்ள விளக்கு திடலில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved