Also Watch
Read this
By: Web Team

கோவில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கில் காட்டிய வேகத்தை, சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காட்டாதது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒரு வார காலமாக குற்றவாளியை போலீஸார் தேடிக் கொண்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் என சாடியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved