வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கின் போது, அதிகாரிகள் நடந்து கொண்ட விதத்திற்காக, அமைச்சர் சேகர்பாபு வருத்தம் தெரிவித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கூறினார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தாக அவர் தெரிவித்தார்.