பிளவுபட்டுள்ள பாமகவில் ராமதாசால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தற்போது அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதால், கட்சிக்கு புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.