news-tamil-logo

3/21/2026, 3:18:54 PM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews வர்ணாசிரமத்தைத் உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதம் வேண்டாம்.. அமித் ஷாவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
tv

Also Watch

tv

Read this

வர்ணாசிரமத்தைத் உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதம் வேண்டாம்.. அமித் ஷாவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

அன்பில் மகேஷ் பதில்

Posted on: May 05, 2025 02:19 PM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அன்பில் மகேஷ் பதில்

“வர்ணாசிரமத்தைத் உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், பேசிய அமித்ஷா, தேசியக் கல்விக் கொள்கை, சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார்.

இதற்கு எக்ஸ் வலைதளத்தில் பதில் அளித்துள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை” என்று விமர்சித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved