Also Watch
Read this
Posted on: Jun 14, 2025 07:57 AM
By: Web Team
சட்டமன்றத் தேர்தல் - திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்பு.
சட்டமன்றத் தேர்தல் திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்பு.
திமுக சார்பில் தேர்தல்பணிகளை கவனிக்க 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved