news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "திருப்பரங்குன்றம் மலை குறிப்பிட்ட சாதி இந்துகளுக்கு மட்டுமா?"
tv

Also Watch

tv

Read this

"திருப்பரங்குன்றம் மலை குறிப்பிட்ட சாதி இந்துகளுக்கு மட்டுமா?"

திருப்பரங்குன்றம் மலை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CPI Shanmugam

திருப்பரங்குன்றம் மலை, அனைத்து இந்துக்களுக்கும் சொந்தமா அல்லது குறிப்பிட்ட சாதியை சேர்ந்த இந்துகளுக்கு மட்டும் சொந்தமா என அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அனைத்து இந்துகளுக்கும் மலை சொந்தமெனில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இந்துகள் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய அண்ணாமலை ஆவன செய்வாரா என வினவினர். மேலும், இந்துகள் என கூறி மக்களை எவ்வளவு காலத்துக்கு ஏமாற்றி பிழைப்பீர்கள் எனவும் அவர் காட்டமாக வினவினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
1 hr 17 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved