news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலி இடங்கள்..
tv

Also Watch

tv

Read this

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலி இடங்கள்..

அன்புமணி ராமதாஸ் கண்டனம்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் கணிசமானவை நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை நிரப்ப அரசே தடை போடுவது எந்த வகையான சமூகநீதி?

என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலி இடங்களை நிரப்பக்கூடாது என்று கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்று கூறியுள்ள அவர், இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
7 hrs 26 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved