news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews தமிழகத்தில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா?
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா?

கீதா ஜீவன் விளக்கம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்த ஆண்டில் மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான செய்திக்கு அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற போது 54,439 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்கன்வாடிகளில் 7,783 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
7 hrs 35 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved