நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் லீக் பிரச்சனைக்காக தோண்டப்பட்ட பள்ளம் ,இரவில் பைக்கில் சென்ற இளைஞர் பள்ளம் இருப்பதை கவனிக்காமல் விழுந்து விபத்து - சிசிடிவி ,எச்சரிக்கை பலகை எதுவும் வைக்காமல் கயிறு மட்டுமே கட்டி இருந்ததால் கவனிக்காமல் விழுந்தார்,இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்த இளைஞரை அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.