மகளிர் பிரீமியர் லீக் போட்டியில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி, 14 புள்ளி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.