வேட்டையன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் ஞானவேல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஜினி கதாபாத்திரத்தின் முந்தைய கதையை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாகவும், ரஜினி ஓகே சொன்னால் மட்டுமே 2ம் பாகம் உருவாகும் என்றும் கூறினார்.