Also Watch
Read this
By: Web Team

ஆதிதிராவிட தமிழரை 2026 தேர்தலிலாவது திமுக பொதுத் தொகுதியில் நிறுத்துமா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அருந்ததியர் இனத்தை சேர்ந்த தனபாலை ஜெயலலிதாக சபாநாயகராக நியமிக்கும்போது, திமுகவால் ஏன் முடியாது என கேள்வி எழுப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved