ஊடகங்களை முடக்குவதும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதும் ஒன்று. இதழியல் துறையில் நூற்றாண்டு கானும் விகடன் நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது கருத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்.ஒன்றிய அரசு உடனடியாக முடக்கப்பட்ட இணையதளம் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஊடக சுதந்திரம் காக்க ஒருமித்த குரல் கொடுப்போம்.