விடுவிக்க மறுப்பது ஏன்? - போலீசாருடன் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குவாதம்,டாஸ்மாக் போராட்டத்தை முன்னிட்டு கைது செய்யப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன்,மாலை 6 மணிக்கு மேலாகியும் போலீசார் இன்னும் விடுவிக்காததால் கோபம்.