மத்திய கல்வி அமைச்சர் கூறியதில் என்ன குறை கண்டீர்கள் -அண்ணாமலை,தர்மேந்திர பிரதான் உண்மையை தானே சொல்லியிருக்கிறார் என அண்ணாமலை பதிவு,முதலமைச்சருக்கு மூன்று கேள்விகள் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை,ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று மக்களுக்கு தெரியும்.