விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Y300 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டுள்ளது.3 நிறங்களில் கிடைக்கும் இந்த செல்போனின் ஆரம்ப விலை 21 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும்.