இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தம்முடைய ரோல் மாடல் என, ஆஸ்திரேலிய அணி வீரர் சாம் கான்ஸ்டாஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது இருவர் இடித்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் பேசி கொண்டிருந்தபோது தாம் இளம் வயதில் இருந்தே உங்களை ரோல் மாடலாக கொண்டுள்ளதாக விராட் கோலியிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.