இந்த இடத்தில் ஏர்போர்ட் வரக் கூடாது, உங்களுடன் தொடர்ந்து நிற்பேன்,விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு வணங்குவேன்,கள அரசியல் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது,ஓட்டு அரசியலுக்காக பேச வரவில்லை ,நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை - விஜய்.https://www.youtube.com/embed/VxFKOCaBKEE