news-tamil-logo

3/19/2026, 4:28:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "காதலர் தினம்" படம் ரீ ரிலீஸ்
tv

Also Watch

tv

Read this

"காதலர் தினம்" படம் ரீ ரிலீஸ்

"காதலர் தினம்" படம் ரீ ரிலீஸ்

Posted on: Feb 10, 2026 08:55 AM

10

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
lovers day 3

காதலர் தினம் வருகிற 14ம் தேதி வரவுள்ள நிலையில் சூரியாவின் "மௌனம் பேசியதே" , மாதவனின் "மின்னலே" ஆகிய படங்கள் ரீ ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

"காதலர் தினம்" படம் ரீ ரிலீஸ்


இந்த வரிசையில் தற்போது புதிதாக "காதலர் தினம்" படமும் இணைந்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குனர் கதிர் இயக்கியுள்ளார் குணால், பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே ஆகியோர் நடித்திருந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Related Link
சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 40 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved