news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்க வரி விதிப்பால் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க வரி விதிப்பால் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு உதவிட வேண்டுகோள்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cm(1)

இந்திய பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால், தமிழகத்தின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறி இருப்பதாவது:

இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. இது, தமிழகத்தின் ஏற்றுமதியை பாதித்துள்ளது.

குறிப்பாக, ஜவுளி உற்பத்தி மையமான திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரின் வேலைவாய்ப்பு அபாயத்தில் உள்ளது.

இந்த சூழலில் நமது தொழில்துறையை பாதுகாக்க உடனடி நிவாரணங்களை ஏற்படுத்தித் தருமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

1
42 mins agoshare
திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved