கவரப்பேட்டை ரயில் விபத்தில் தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி தீவிரம்.மீட்பு பணிகள் முடிவடைய 12 மணி நேரம் வரை ஆகும் என ரயில்வே நிர்வாகம் தகவல்.ராட்சத கிரேன்கள் மூலம் ரயில் பெட்டிகளை மீட்பு பணிகள் தீவிரம்.500-க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை.காயமடைந்தவர்களில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை.ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் 6 பேருக்கு மட்டும் சிகிச்சை13 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.பொன்னேரி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது