மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 125 சவரன் தங்கம் கொள்ளை,சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 சவரன் நகை மற்றும் ரூ. 80,000 கொள்ளை,செல்வேந்திரன் என்பவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து கொள்ளை,செல்வேந்திரன் மருமகளின் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது கொள்ளை,கொள்ளை சம்பவம் குறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.https://www.youtube.com/embed/gbKCBWaup_Y