டொயோட்டா நிறுவனமான தனது புதிய எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றை சர்வதேச அளவில் மார்ச் 11ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. 2026ம் ஆண்டிற்குள் உலகளவில் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது.