Also Watch
Read this
By: Web Team

"டூரிஸ்ட் பேமிலி" பட இயக்குநரை நடிகர் நானி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை பார்த்த நடிகர் நானி இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் தளத்தில் நானி மிகவும் தன்னடக்கமான மனிதர் என்றும் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved