திருப்பதி லட்டுக்கான நெய்யில் கலப்படம் செய்த வழக்கில் 4 பேர் கைது.திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகரன் உள்பட 4 பேர் கைது.உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நெய் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களும் கைது.விபின் குப்தா, பொமில் ஜெயின், அபூர்வா சவடா ஆகியோரை கைது செய்த சிபிஐ.நெய் கலப்பட வழக்கில் கைதான 4 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்பு.