கலைஞர் நினைவிடம் சென்று போராட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தி கைது,பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் கைது,பரந்தூரில் இருந்து புறப்பட தயாராக இருந்தவர்கள் போலீசாரால் கைது,போராட்டம் 900 நாளை எட்டியதை அடுத்து கலைஞர் நினைவிடம் சென்று போராட முயற்சி,பேருந்தில் புறப்படும் முன்னரே தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறையினர்.ttps://www.youtube.com/embed/t2HXbZ3t4_M