நியூசிலாந்தின் பேட்டர்களை கட்டுப்படுத்துவார்களா இந்திய வீரர்கள்?ஐசிசி தொடர்களில் அசத்தும் ஷமி இந்த இறுதி போட்டியில் அசத்துவாரா?நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா நல்ல ஃபார்மில் உள்ளனர்,நியூசிலாந்து வீரர் கிளென் ஃபிலிப்சும் அதிரடி காட்டி வருகிறார்.