திருவண்ணாமலையில் நடக்கும் பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உரை,சில கட்சிகளில் இன்னும் பூத் ஏஜெண்டே போட முடியாத நிலை உள்ளது - உதயநிதி,பூத் முகவர்கள் பயிற்சி கூட்டத்தையே மாநாடு போல நடத்தியுள்ளோம் - உதயநிதி,பூத் முகவர்கள்தான் கட்சியின் ரத்த நாளங்கள் - துணை முதலமைச்சர் உதயநிதி,அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் - உதயநிதி.