3-வது டபிள்யூ.பி.எல். ((WPL)) கிரிக்கெட் தொடர் குஜராத்தில் தொடங்கியுள்ளது. மார்ச் 15-ந்தேதி வரை நடைபெறும் இந்த பெண்கள் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.