சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், ரசிகர்களின் அன்பை மட்டுமே நம்பி நடிப்பதாகவும், அவர்களின் அன்பையே எப்போதும் முதன்மையானதாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.