news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஹிந்தியால் மீண்டும் ஒன்றான தாக்ரே சகோதரர்கள்
tv

Also Watch

tv

Read this

ஹிந்தியால் மீண்டும் ஒன்றான தாக்ரே சகோதரர்கள்

ஹிந்தியால் மீண்டும் ஒன்றான தாக்ரே சகோதரர்கள்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரே மேடையில் தோன்றிய தாக்ரே சகோதரர்கள்,

உத்தவ் தாக்ரே, ராஜ்தாக்ரே ஒரே மேடையில் தோன்றியதால் தொண்டர்கள் உற்சாகம்,

மகாராஷ்டிராவில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு,

இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு எதிராக தாக்ரே சகோதரர்கள் போராட்டம் அறிவித்தனர்,

தாக்ரே சகோதரர்கள் போராட்டத்தை அடுத்து இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அரசு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 39 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved