Also Watch
Read this
Posted on: Dec 26, 2024 09:41 AM
By: Srini Vasan

அரசியலுக்கே தனித்த பெரும் அடையாளமாக திகழ்பவர் அய்யா நல்லகண்ணு,
சிறை கொட்டடிகளை சிரித்துக்கொண்டே சிநேகித்தவர்; தடைகளை தகர்த்த தளகர்த்தர்,
சாதிய வன்மத்திற்கு எதிராக களமாடியவர் மட்டுமன்று; வாழ்ந்து காட்டியவர் - விஜய்,
தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே மக்களுக்கு கொடுத்தவர்,
நூற்றாண்டு காணும் நல்லகண்ணுவை போற்றிப் புகழ்ந்து வணங்குவோம் - விஜய்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved