news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஓட்டு போட்ட மக்களே எம்.எல்.ஏ.வை வெளுத்தெடுத்த காட்சி! உச்சக்கட்ட பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

ஓட்டு போட்ட மக்களே எம்.எல்.ஏ.வை வெளுத்தெடுத்த காட்சி! உச்சக்கட்ட பரபரப்பு

உச்சக்கட்ட பரபரப்பு

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தெலங்கானா மாநிலம் யாகுத்புரா தொகுதி எம்.எல்.ஏ ஜாபர் உசேனை வெளுத்தெடுத்த மக்கள் ,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற போது தொகுதி மக்கள் தாக்குதல் ,

வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் தாங்கள் பாதிப்புக்குள்ளாவதாக பல முறை மக்கள் முறையீடு,

தங்களது முறையீட்டை உதாசீனப்படுத்தியதாகக் கூறி எம்.எல்.ஏ.வை விரட்டியடித்த மக்கள் ,

மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கு காலம் தாழ்த்துவதாகக் கூறி விரட்டியடிப்பு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
2 hrs 46 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved