Also Watch
Read this
By: Manigandan Raja
நொறுங்கி விழுந்த விமானம் :
கர்நாடகாவின் விஜயுபுராவில் தனியார் விமானம் கீழே விழுந்து விபத்து தனியார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் தனியார் பயிற்சி விமானத்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved