அதிமுக திராவிட கட்சி அல்ல, சங்கிகளின் கட்சி - காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை,ஆர்எஸ்எஸ், பாஜக என்ன சொல்கிறதோ அதை செய்கிறார் இபிஎஸ் - செல்வபெருந்தகை,அதிமுக திராவிட கட்சி என்பது மலை ஏறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது - செல்வபெருந்தகை,முழுக்க, முழுக்க பாஜகவிற்கு அதிமுகவை விட்டு கொடுத்துவிட்டார் இபிஎஸ் - செல்வபெருந்தகை,அடுத்த தலைமுறை மக்களுக்காக.. கல்வி நிறுவனம் ஆரம்பித்ததில் என்ன தவறு - செல்வபெருந்தகை.