"விடுதலை" திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட 12 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் நடித்து, 'விடுதலை' திரைப்படத்தில் இடம்பெறாத அந்த 12 நிமிட காட்சிகளைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.