எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி டெல்லி புறப்பட்டனர்,இன்று மாலை டெல்லியில் உள்ள முக்கிய பாஜக தலைவர்களை சந்திக்க திட்டம் என தகவல்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல்,ஏற்கெனவே இபிஎஸ் டெல்லி சென்றடைந்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி பயணம்,அதிமுக தலைவர்கள் திடீர் டெல்லி பயணத்தால் கூட்டணி பேச்சு நடைபெறப் போகிறதா என பரபரப்பு.