Also Watch
Read this
Posted on: May 27, 2025 06:28 AM
By: Srini Vasan
லஞ்ச வழக்குகளில் சிக்கும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் தாமதம்,
அரசு ஊழியர்களின் செயலுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி, கன்டணம்,
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தடையல்ல-நீதிபதி,
வேண்டுமென்றே லஞ்ச வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுவதாக கண்டனம்,
நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கு முடிவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved