news-tamil-logo

3/16/2026, 4:50:21 PM

news-tamil-logo
more
Home news மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... சுகாதாரத்துறையின் மானியக் கோரிக்கை மீது விவாதம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... சுகாதாரத்துறையின் மானியக் கோரிக்கை மீது விவாதம்

மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

Posted on: Apr 21, 2025 05:47 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது.

இன்றைய கூட்டத்தில் சுகாதாரத்துறையின் மானியக் கோரிக்கை இடம் பெறுகிறது.

கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு பின்னர் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
27 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved