9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. crew-9 குழுவினரின் டிராகன் விண்கலம், அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.57 மணியளவில் ஃபுளோரிடா கடற்பகுதியில் தரையிறங்க உள்ளது. மேலும் crew-9 குழுவினர் பூமியை நெருங்கிய பிறகே, தரையிறங்கவிருக்கும் இடம் குறித்து துல்லியமாக அறிவிக்கப்படும்