news-tamil-logo

3/21/2026, 8:30:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மகன் இவான்இந்தியாவில் வாழ விருப்பம்- ஜே.டி. வான்ஸ்... பிரதமரின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறிய ஜே.டி. வான்ஸ்
tv

Also Watch

tv

Read this

மகன் இவான்இந்தியாவில் வாழ விருப்பம்- ஜே.டி. வான்ஸ்... பிரதமரின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறிய ஜே.டி. வான்ஸ்

டெல்லி

Posted on: Apr 23, 2025 02:38 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் தனது மகன் இவான் இந்தியாவில் வாழ விரும்புவதாக தன்னிடம் கூறியதாக அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.

4 நாள் அரசு முறை பயணமாக குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ், பிரதமர் நரேந்திர மோடியின் விருந்தோம்பலில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

அதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர் தனது மூன்று குழந்தைகள் பிரதமரை மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved