அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் தலை தெறிக்க ஓடிய நிலையில், காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.