news-tamil-logo

3/18/2026, 11:52:52 PM

news-tamil-logo
more
Advertisement
Home news நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
tv

Also Watch

tv

Read this

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை

Posted on: Feb 10, 2026 10:25 AM

10

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
platform 1

திருவெற்றியூர் நெடுஞ்சாலை மழை நீர் கால்வாய் மற்றும் நடைபாதை பகுதியில் ஆக்கிரமித்து சிற்றுண்டி கடை, தள்ளுவண்டி கடை, விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததால் இதனால் பாதசாரிகள் நடைபாதையில் நடப்பதற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.


இதனையடுத்து திருவெற்றியூர் மாநகராட்சி 1வது மண்டல உதவி ஆணையர் பத்மநாபன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Related Link
காலில் விழக்கூடாது...

காலில் விழக்கூடாது...



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 5 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved