அரபிக் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்கக் கடலில் காற்றழுத்த சுழற்சி உருவானது.காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகம் புதுவை, தெற்கு ஆந்திரா இடையே நிலை கொள்ள கூடும்.15-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.சென்னையில் இன்று முதல் விட்டுவிட்டு மழை தொடங்கி அடுத்து வேகம் அதிகரிக்கும்.