பிறை தென்பட்டதை அடுத்து நாளை தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு,நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு.