புரோ கபடி தொடரில் முன்னாள் சாம்பியனான U-MUMBA ((மும்பா)) அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு தலைமை பயிற்சியாளராக இருந்த கோலம்ரேசா ((Gholamreza Mazandarani)) கடந்த சீசனோடு விலகிய நிலையில் புதிதாக ராகேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.