நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரை முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை “ ரீயூனியன் ஆப் சாம்பியன்ஸ்” என குறிப்பிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.