ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரெமோ திரைப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறன.