3 திருமணங்கள் பத்தாததால் 4-வதாக 17 வயது சிறுவனை காதல் வலையில் சிக்க வைத்த காதல் ராணி, சிறுவன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக மரண வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சென்னை தாம்பரத்தில் நடந்துள்ளது.காதல் ராணியே காதல் தோல்வியால் தற்கொலைக்கு தள்ளப்பட்டது.